வில்லிவாக்கம் கிளையின் செயற்குழு கூட்டம் 13-02-2021 அன்று மாலை 3-30 மணிக்கு ஸ்ரீ கனகதுர்கா துவக்க பள்ளியில் கிளை தலைவர் தோழர் கங்காதரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சமீப காலங்களில் நம்மைவிட்டு மறைந்த நம் கிளையின் தோழர்கள் சுமார் 25 பேர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது
தோழர்கள் அசோக்குமார் , ஜீவானந்தம் , மாநில பொருளாளர் கண்ணப்பன் ஆகியோர் CGHS , புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வில்லிவாக்கம் கிளையின் செயல் குறித்து விரிவாக பேசினார்கள். நிலைமை சீரானால் ஏப்ரல் மாதம் பொதுக்குழு ( General Body ) கூட்டம் நடத்தித்தலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. VRS ல் வெளியே வந்த வந்தவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தமைக்காக கிளை செயலர் பாராட்டப்பட்டு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment