Saturday, 19 December 2020

 

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
18.12.2020 அன்று நமது மாநில சங்கத்தின் சார்பாக திரு. சஞ்சீவி CGM ChTD  அவர்களை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதித்து உள்ளோம்.
மாநில சங்கத்தின் சார்பாக
தோழர் M.முனுசாமி மா.த,  
தோழர் S.தங்கராஜ் மா.செ,
தோழர் M.கண்ணப்பன் மா.பொ.
மற்றும் தோழர் A.S.வைத்தியநாதன், கி.செவில்லிவாக்கம்
ஆகியோர் கலந்து கொண்டனர். CGM அவர்களின் அணுகுமுறை மிகவும் பாராட்டுதலுக்குறியது.
v Land line. RSTC தொலைபேசிக்கு Life certificate வழங்குவதற்கான காலஅவகாசம்  பிப்ரவரி  2021 முடிய  வரை நீடிப்பு.
v காஞ்சிபுரம் திருவள்ளூர் & செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஓய்வூதியர் அருகில் உள்ள DGM  அலுவலகத்தில் வழங்க ஏற்பாடு.
v Medical W/O  voucher option கொடுக்காத ஓய்வூதியர்களுக்கு பிப்ரவரி  2021 முடிய காலஅவகாசம் நீடிப்பு. Option கொடுக்காத ஓய்வூதியர் இதை பயன்படுத்த வேண்டுகிறோம்
v Land line வழங்க முடியாத பகுதியில் உள்ள ஓய்வூதியர்களுக்கு ஏற்கெனவே உள்ளஉத்தரவின் அடிப்படையில் SIM Card வழங்க ஏற்பாடு.
v VRS 2020 ஓய்வூதியர்களின் Regular Pension வழங்குவதற்கான உரிய நடவடிக்கை.
v Medical bill with and Without Voucher கிடைக்காத ஓய்வூதியர் உரிய தகவலை கொடுத்தால் வேண்டிய Fund பெற்றுத் தருவது.
v Land line வேலை செய்யாத பகுதிகளில்   தகவலை தெரிவித்தால் Fiber cable அமைத்துக்கொடுத்தல் போன்ற பிரச்சனைகளில் சாதகமாக உரிய உத்தரகளை வழங்குமாறு DGM OP மற்றும் DGM Admin ஆகியோருக்கு தெரிவித்துள்ளார் CGM அவர்கள்.
v VRS  2020 ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டியது 8% Ex-griatia எந்தபிரச்சனையும் இல்லாமல் தயாராக இருப்பதாக DGM F அவர்கள் தெரிவித்துள்ளார்.
தோழர்களே.நமது பிரச்சனைகளை எளிதாக புரிந்துகொண்டு உரிய உத்தரவு வழங்கஏற்பாடு செய்த CGM ChTD அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
                            Be indian. BUY BSNL SIM.
                    JIO வை புறக்கணிப்போம்.
 
நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.


No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...