Wednesday, 7 October 2020

 

தோழர்களே ,
நம் வில்லிவாக்கம் தோழர் A . குழந்தீசன் DE அவர்கள் 06-10-2020 அன்று கொரோனா தீ நுண் தொற்றால் இயற்கை எய்தி விட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கண்ணீர் மல்க தெரிவிக்கிறோம். 31-01-2002 ல் ஒய்வு பெற்ற மிக நேர்மையான அதிகாரி., நண்பர்களுக்கும் , அவருடன் பணி புரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றாக உதவி புரிந்து வந்தார். ஒய்வு பெற்ற பின்பும் நம் மாதக் கூட்டங்களில் கலந்துகொண்டு அறிவுரைகள் வழங்கி வந்தார். அவருடைய மரணம் மிகப்பெரிய இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

அவ்ருடைய கைப்பேசி எண் :- 94452 50152. 
ஆறுதல் செய்திகளை அனுப்புபவர்கள் நேரிடையாக அவரது கைப்பேசி எண்ணிற்கு அனுப்பவும்  அல்லது வாட்சப் .மூலம் அனுப்பவும்.

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...