அன்பு தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
கொராணா தொற்றின் காரணமாக நமது சங்கசெயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. கொராணா தொற்றிலிருந்து தாங்களும் தங்களது குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருக்க அன்புடன் வேண்டுகிறோம்.
VRS 2020 தோழர்கள்
தங்களது MRS Card ஐ புதுப்பித்துக் கொள்வதற்கும், February 2019 முதல் August 2019 வரை ஓய்வுபெற்றவர்கள் Life Certificate கொடுப்பதற்கும், MRS With or W/O Voucher Option கொடுப்பதற்கும்
30.09.2020 வரை காலகெடு நீடிக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். தற்போது நமது அகிலஇந்திய சங்கம் மேலும் 31.12.2020 வரை காலகெடுவை நீட்டிக்க நிற்வாகத்திற்கு கடிதம்எழுதிஉள்ளது. எப்படி
இருப்பினும் தோழர்கள் தங்களின் Option காலதாமதம்
செய்யாமல்
30.09.2020. க்குள் கொடுத்து விடும்படி மாநிலசங்கத்தின் சார்பாக வேண்டிக்கொள்கின்றோம
. Medical Bill With, W/O Voucher 2018 முதல்
நிலுவையில் உள்ளது. CGHS Reimbursement
ஐனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளது. இதுசம்பந்தமாக GM (F) உடன்
02.09.2020 மாநில செயலர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். GM
(F) ஆவண செய்வதாககூறிஇருக்கிறார்.
No comments:
Post a Comment