வில்லிவாக்கம் கிளை உறுப்பினர் .தோழர் முனவர் பாஷா , வயது 64, மே 2014ல் ஒய்வு பெற்ற ரிக்கார்ட் கீப்பர் AOTR செக்சன் அவர்கள் 26-09-2020 அன்று மாலை இயற்கை எய்தினார் ( கொரோனாவால் அல்ல ) . அன்னாரது உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை கூறுகிறோம். அவரது ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டுகிறோம்.
இல்லம்: 044-2813 3579.
No comments:
Post a Comment