தோழர்களே ,
01-07-2020 முதல் CGHS மற்றும் BSNL MRS திட்டங்களில் அங்கிகரிக்கப்பட்டுள்ள சென்னை ஆஸ்பத்திரிகள் லிஸ்ட் காண்பதற்கான லிங்க்-கள் நமது சென்னை இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் மேல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவைப்படுவோர், தேவைப்படும் போது அந்த லிங்க் ஐ கிளிக் செய்து பார்த்து பயனுறலாம்.
No comments:
Post a Comment