சென்னை தொலைபேசி மாநில பொருளாளர் தோழர் M .கண்ணப்பன் அவர்களின் சம்பந்தி ( தோழர் கண்ணப்பன் மகன் விமல் அவர்களின் மாமனார் ) திரு S R மனோகரன் ( வயது 65 ) (புரசைவாக்கம் கூட்டுறவு வங்கியின் முன்னாள் மேனேஜர்) அவர்கள் 27-08-2020 அன்று அகால மரணமடைந்து விட்டார்கள் . இன்று 28-08-2020 காலை இறுதி காரியங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்னாரை பிரிந்து வாடும் தோழர் கண்ணப்பன் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த திரு மனோகரன் அவர்கள் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.
RIP KOTHANDAN S KAL
ReplyDelete