Sunday, 2 August 2020


AIBSNL PWA AMBATTUR BRANCH
தோழர்களே, நமது கிளையின் ஆயுட்கால உறுப்பினர் தோழர் D.NANDAGOPAL அவர்கள் உடல் நலமின்றி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமாலை 5.30 மணியவில் இயற்கை ய்தினார்.(01-08-2020) இன்று 3.00 மணியலவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். அவருக்கு நமது கிளையின் சார்பாக அஞ்சலியை தெரிவித்து கொள்வதோடு அவரை பிரிந்து வாடும் குடும்பத்தார்க்கு நமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 
முகவரி 
NO.31/15, 7வது தெரு 
இந்திராநகர்
மேனாம்பேடு
இந்திரா நகர்
அம்பத்தூர்
சென்னை 600053.
Land line NO. 044 2686 0081
Mobile No:  98848 11364
B.தியாகராஜன்
கிளை செயலர்
அம்பத்தூர்




No comments:

Post a Comment