சென்னை தொலைபேசி யில் மனித வள துறையில் ( HRD )பணியாற்றி வந்த திரு. B .மஞ்சுநாத் ( DGM ) அவர்கள் 30-06-2020 அன்று பணி நிறைவில் ஓய்வு பெற்றார். அவரை மரியாதை நிமித்தம் தோழர்கள் S .கிருஷ்ணமூர்த்தி ( ACS ), V.N.சம்பத்குமார், அண்ணா நகர் கிளை செயலர் , மற்றும் G .ஆனந்தன் வேளச்சேரி கிளை செயலர் ஆகியோர் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் . அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி , அளித்து வந்த உதவிகளுக்கு நன்றி பாராட்டினார்கள். திரு மஞ்சுநாத் அவர்கள் , அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார் . நம் சங்கம் சிறப்பாக பணிபுரிந்து வருவதை கருத்தில் கொண்டு நம்முடன் இணைய விருப்பம் தெரிவித்து அண்ணாநகர் கிளையில் ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவரை மனதார வாழ்த்தி , வருக வருக என வரவேற்கிறோம். அவர் ஓய்வுக்காலம் வளமாக , நலமாக , உடல் ஆரோக்கியத்துடன் விளங்க வாழ்த்துகிறோம்.
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : S.Thangaraj 94442 99596, Circle Treasurer : M.Kannappan 94446 48494 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Thursday, 9 July 2020
சென்னை தொலைபேசி யில் மனித வள துறையில் ( HRD )பணியாற்றி வந்த திரு. B .மஞ்சுநாத் ( DGM ) அவர்கள் 30-06-2020 அன்று பணி நிறைவில் ஓய்வு பெற்றார். அவரை மரியாதை நிமித்தம் தோழர்கள் S .கிருஷ்ணமூர்த்தி ( ACS ), V.N.சம்பத்குமார், அண்ணா நகர் கிளை செயலர் , மற்றும் G .ஆனந்தன் வேளச்சேரி கிளை செயலர் ஆகியோர் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் . அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி , அளித்து வந்த உதவிகளுக்கு நன்றி பாராட்டினார்கள். திரு மஞ்சுநாத் அவர்கள் , அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார் . நம் சங்கம் சிறப்பாக பணிபுரிந்து வருவதை கருத்தில் கொண்டு நம்முடன் இணைய விருப்பம் தெரிவித்து அண்ணாநகர் கிளையில் ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவரை மனதார வாழ்த்தி , வருக வருக என வரவேற்கிறோம். அவர் ஓய்வுக்காலம் வளமாக , நலமாக , உடல் ஆரோக்கியத்துடன் விளங்க வாழ்த்துகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
On March 6, 2025, a delegation from AIBSNLPWA led by General Secretary Shri V. Vara Prasad, Vice President Shri R. S. N. Murthy, and Visak...
Wish you happy retired life
ReplyDeleteS.kothandan kal
Best wishes for Happy retired life
ReplyDeleteV Chandrasekaran
Wish you a happy retired life.
ReplyDelete- From T Rajagopalan (BSNL Retd)
Wish I a happy and peaseful retired life
ReplyDelete