Friday, 24 July 2020

தோழர்களே.
எல்லோரும் நலம் தானே .  உங்கள் நலம் வேண்டி ஆண்டவனிடம் இறைஞ்சுகிறேன் .SAMPANN  PENSIONERS Life Certificate சமர்ப்பிக்க  கால அவகாசம் 30.09.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது  என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இது சம்பந்தமாக 21.07.2020 அன்று நமது சென்னை TD மாநில செயலர் அகில இந்திய பொதுசெயலருக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக அன்றே நமது பொதுச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அதன் பிரகாரம் தொலைத் தொடர்பு இலாகாவும் பரிசீலித்து தக்க முறையில் நம் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு உயிர் வாழ் சான்றிதழை 2020 செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் வழங்கலாம் என உத்தரவு வெளியிட்டுள்ளது.விரைந்து  செயல்பட்ட அகில இந்திய சங்கத்திற்கு நன்றி.
S.தங்கராஜ்.
மா.செ.

No comments:

Post a Comment

Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...