கொரோனா தொற்று பாதிப்பு
அன்புத்தோழர்களே ,நம் AIBSNLPWA மைலாப்பூர் கிளை செயலர் தோழர் M .பாஸ்கர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கிண்டி கிங்க்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் பூரண நலம் பெற்று விரைவில் இல்லம் திரும்பி நல் வாழ்வு வாழ தமிழ் மாநில சங்கம் வாழ்த்துகிறது.
மீண்டும் அவர் சங்கப்பணிகளை ஆற்றிட நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்த்திடுவோம்.
--சென்னை தொலைபேசி மாநில சங்கம்.
Get well soon Baskar I pray for you with God skothandan kal
ReplyDeleteGet well soon. Vijaya sde
ReplyDelete