Tuesday, 9 June 2020

வருந்துகிறோம்.
 AIBSNLPWA வில்லிவாக்கம் கிளையில் ஆயுள் கால உறுப்பினராக இருக்கும்  திரு. P . பாஸ்கர் டெலிகாம் மெக்கானிக் ( ஓய்வு )அவர்கள் 08-06-2020 திங்கள் கிழமை மாலை 4-00 மணியளவில் கொரோனா நச்சு கிருமிகள் தாக்கி .
இயற்கை எய்தினார் எனும் வருத்தமான செய்தியை கண்ணீர் மல்க தெரிவிக்கிறோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகிறோம்.
இல்ல முகவரி:
504/6 KVK சாமி தெரு ,
பெரியார் நகர் ,
வியாசர்பாடி ,
சென்னை .
கைப்பேசி எண் : 94450 11517

No comments:

Post a Comment