Tuesday, 5 May 2020

கண்ணீர் அஞ்சலி.
நம் வேளச்சேரி கிளை உறுப்பினர் தோழியர் ராஜலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி  
Sr .TOA (G )  ஓய்வு அவர்கள் நேற்று இரவு  (04-05-2020) இதய அடைப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் . 
அன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.
அவரது இல்ல முகவரி : 27/13 இரண்டாவது தெரு,  நியூ காலனி , ஆதம்பாக்கம் சென்னை 88
தொலைபேசி : 044 22601283  கைப்பேசி : 94440 66900
திரு கிருஷ்ணமூர்த்தி  91766 36810.
G.ஆனந்தன் ,
கிளை செயலர் ,
AIBSNLPWA ,
வேளச்சேரி கிளை

No comments:

Post a Comment