வருந்துகிறோம்
நமது
மாநில சங்கத்தின் உதவி தலைவரும் திருத்தனி கிளையின் தலைவருமான தோழர். U.பழனி அவர்களின் துணைவியார் திருமதி சந்திரா அம்மையார் அவர்கள் இன்று 19.04.2020 இயற்கை எய்தினார் என்பதைஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு மாநில சங்கம் ஆழ்ந்த வேதனையையும், வருத்தத்தையும் , அஞ்சலியையும்
தெரிவித்துக் கொள்கிறது . அன்னார்
ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ். மா.செ.
No comments:
Post a Comment