சமீபத்தில் VRS -2019ல் ஓய்வு பெற்றுள்ள தோழர்களுக்கு.:-
கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்ஸிஸ் வங்கி , ஒரு சில கிளைகளில் ஓய்வூதியம் மற்றும் GPF வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மாநிலச்சங்கம் இது குறித்து Dy.CCA திரு. சங்கரபாண்டி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விவாதித்துள்ளது .
இன்னும் ஓரிரு நாட்களில் ஓய்வூதியம் மற்றும் GPF அளிப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் சரி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
தோழமை வாழ்த்துக்களுடன்
S .தங்கராஜ் ,
AIBSNLPWA
சென்னை மாநில செயலர்.

No comments:
Post a Comment