வருந்துகிறோம்
நமது AIBSNLPWA சங்கத்தின் செங்கல்பட்டு கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர் S.கலைமணி அவர்கள் 29.01.2020 இன்று காலை சுமார் 08.05 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் அன்னாரின் இறுதி சடங்கு 30.01.2020 காலை சுமார் 10.30 மணியளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.விலாசம்ஃஃ ராமகிருஷ்ணா நகர்,
வல்லம்,
செங்கல்பட்டு
தொடர்பு..94440 26224
No comments:
Post a Comment