AIBNSLPWA Chengalpattu Branch கிளை
தலைவர் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த மாநில
செயலாளர், மாநில துணை செயலாளர்/தலைவர் மற்றும் குரோம்பேட்டை & காஞ்சிபுரம் கிளையின் செயலாளர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள் அனைவருக்கும் கிளையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பொதுகுழுவில் 110 பேர் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நமது சங்கத்தின் 2020 வருட
காலண்டர் வழங்கப்பட்டது. மேலும் ஓய்வூதியர்கள் அனைவரும் MRS TO CGHS எப்படி
மாறவேண்டும் என்பதையும் CGHS கார்டு பெறுவதற்கான வழிமுறைகள், அதற்கான விண்ணப்ப படிவத்தையும் வழங்கப்பட்டது.5 புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தார்கள். மாநில சங்கத்தின் முயற்சியால்
இரண்டு
ஆண்டுகளாக தோழர் ராமஜெயம் அவர்களின் IAF service ஐ கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட்டு கிடைக்கவேண்டிய அனைத்து பயன்களையும் அடையவுள்ளார். கிளை செயலாளர் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment