வருந்துகிறோம்
நமது AIBSNLPWA சங்கத்தின் செங்கல்பட்டு கிளையின் ஆயுள் உறுப்பினர் திரு M. சத்தியமூர்த்தி அவர்கள் இன்று ( 03-10-2019 ) காலை சுமார் 2.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம்
இன்று மாலை 3.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி
3/22C, KANCHEEPURAM HIGH ROAD
OPP TO KARTHICK HARDWARE
CHENGALPATTU
Mobile No: 9840676027
No comments:
Post a Comment