Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : S.Thangaraj 94442 99596, Circle Treasurer : M.Kannappan 94446 48494 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Saturday, 28 September 2019
Friday, 27 September 2019
Thursday, 26 September 2019
A MEETING WITH JOINT CCA
Sri. V.
Gunasekaran, Joint. CCA, TN Circle, Ethiraj Salai is to retire on 30-09-2019 on superannuation. Com
M. Kannappan, CHTD Circle Treasurer, Com A.S. Vaidyanathan, Villiwakkam Branch Secretary,
, Com A. Subramanian, CHTD Circle Executive Member,Saidapet Br. and Com S.
Narasimhan, ADS, STR Divn, Com S. Sivasankaran, Asst. Divisional Secretary, STR
Divn. had a nice meeting with him in his
chamber and wished him a very happy, healthy
and a long retired life.
Wednesday, 25 September 2019
Sunday, 22 September 2019
We are proud to donate a sum of Rs 34,000/- for PMNRF as a token. The amount has been given to the CHQ treasurer in Cash. We are thankful to the donors and solicit such donation from other branches also.
Our sincere thanks to Com. T.S. Vittoban, CHQ Treasurer who has donated a sum of Rs.5000/- for PMNRF . Being a member of Kodambakkam Branch, he has given this huge amount through Kodambakkam Branch.
Our sincere thanks to Com. T.S. Vittoban, CHQ Treasurer who has donated a sum of Rs.5000/- for PMNRF . Being a member of Kodambakkam Branch, he has given this huge amount through Kodambakkam Branch.
Anna Nagar Branch.. Rs/
6000
Villivakkam.Branch 15000
Kodambakkam Branch
9000
Chrompet Branch 4000
Total................ Rs/ 34000
21 -09 -2019 அன்று மாலை கோடம்பாக்கம் கிளைக்கூட்டம் கோடம்பாக்கம் தொலைபேசி நிலைய வளாகத்தில் கிளை தலைவர் தோழர் VR கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. 85 உறுப்பினர்களுக்கு மேல் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் G .நடராஜன், சென்னை தொலைப்பேசி மாநில செயலர் தோழர் S .தங்கராஜ் ,மாநில உதவி செயலர் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். BSNL MRS சிஸ்டத்திலிருந்து CGHS திட்டத்திற்கு மாறுவதற்கான வழிமுறைகள் , CGHS திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகியன குறித்தும், ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை நாம் பெற நம் சங்கம் செலுத்துவரும் முயற்சிகள் குறித்து விரிவாக பேசினார்கள். சுமார் 17 க்கு மேல் புதிய உறுப்பினர்கள் நம்மிடையே சேருவதற்கு உறுதுணையாக இருந்த தோழர் S .கிருஷ்ணமூர்த்தி மாநில உதவி செயலர் நன்கு பாராட்டப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். சுமார் 600 உறுப்பினர்கள் உள்ள கோடம்பாக்கம் விரைவில் 1000 உறுப்பினர்களின் எண்ணிக்கையை எட்ட முயல வேண்டும். என்று தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.
கிளை ஆண்டு விழா அநேகமாக நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தி மகிழ ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கிளை செயலர் குறிப்பிட்டார்.
தோழர் பார்த்திபன் கிளையின் உதவி செயலர் நன்றி நவில கூட்டம் இனிதே முடிவுற்றது .
கிளை ஆண்டு விழா அநேகமாக நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தி மகிழ ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கிளை செயலர் குறிப்பிட்டார்.
தோழர் பார்த்திபன் கிளையின் உதவி செயலர் நன்றி நவில கூட்டம் இனிதே முடிவுற்றது .
AIBSNLPWA ChTD CIRCLE காஞ்சிபுரம் கிளையின் மாதாந்திர சங்க கூட்டம்
தலைவர் தோழர் A. முனுசாமி தலைமையில் 17-09-2019 அன்று மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
கிளை செயலாளர் தோழர் M. முனுசாமி, பொருளாளர் தோழர் V. ஜெயராமன், மாநில செயலாளர் தோழர் தங்கராஜ் மற்றும் இந்த கிளையின் மாநில
பொறுப்பாளர்கள் தோழர் சீனிவாசன், தோழர் ரங்கநாதன், தோழர் ரவிக்குமார், மேலும் குரோம்பேட்டை கிளை செயலாளர் தோழர்
மாரிமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் நமது
சங்கத்தின் சாதனைகள் முக்கியமாக 60:40 நீக்கம், 7வது மத்திய சம்பள
ஊதியகுழுவின் அடிப்படையில் நமது BSNL பென்ஷனர்களின் பென்ஷன்
மாற்றம் தவிர தற்போது BSNL MRS ல் இருந்து CGHS மருத்துவ திட்டம் மாறுதலுக்கான வழிமுறைகள் ஆகியன
கூட்டத்தில் விபரமாக தெரிவிக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் நமது மாநில செயலாளர் தோழர்
தங்கரராஜ் அவர்களுக்கும் காஞ்சிபுரம் கிளையின் உறுப்பினர் தோழியர் அனுராதா
அவர்களுக்கும் "இனிய பிறந்தநாள்" வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்றார்கள்.
தோழியர் அனுராதா நன்றியுரை நவில கூட்டம் நிறைவு
பெற்றது.Saturday, 14 September 2019
ANNA NAGAR MONTHLY MEETING
Comrades G. Natarajan, V. Rathna, M. Kannappan, Jeevanandam, Subramani participated.
A sum of Rs 5,600/- was received as donation for PMNRF. it was very proudly given to our Circle Treasurer Com. M.Kannappan.
Wednesday, 11 September 2019
SEPTEMBER 2019 MEETING OF VELACHERY
Velachery Branch September Month meeting was conducted on 09-09-2019 since 02-09-2019 the actual date to conduct the meeting was a festival day( Vinayaga Chathurththi) . Com. P.Vijaya Raghavan , the Branch president presided over the meeting. Welcome address was given by Com.Sakthivel. One minute silence was observed for the departed souls.
Com.Ananthan, Br. secretary briefed the Pension adalath informations and introduced new members. Birthday Function was conducted by Com. Vadivambal, Br. Treasurer. Com.Ananthan explained in details the importance of migrating to CGHS from MRS Scheme. Pros and cons were also dealt in length and breadth.
Com. P.Subramanian gave vote of thanks. More than 80 Members attended the meeting which was concluded at 1830 hours.
Subscribe to:
Posts (Atom)
Pensioners Day meeting was conducted in Kodambakkam Telephone Campus in a grand manner. Com.TS.Vittoban, Com. M.Renganathan, Com. Latha, Com...
-
It is reliably learnt that our All India Membership Strength as on date has crossed 74000 + . Thanks to all our members.