அனைத்து இந்திய BSNL ஓய்ஊதியர் நல சங்கம் அம்பத்தூர் கிளையின் பொதுக்குழு
கூட்டம் 10-08-2019 அன்று தலைவர் தோழர்
இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலர் தோழர் B.தியாகராஜன் அவர்கள் MRS/ CGHSகுறித்தும் . ஓய்வு ஊதிய மாற்றம் (Pension Revision) சம்பந்தமாக நமது மத்திய சங்கம்கொடுத்துள்ள
திட்ட அறிக்கையை (proposal) விளக்கி பேசினார்.
உறுப்பினர் அனைவரும் கைதட்டி ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்
மா.து.செயலர் தோழர் S.சுப்பிரமணியன்அவர்கள் உரையாற்றினார். கூட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட
தோழர்கள் கலந்து கொண்டனர். துனை செயலர் தோழர் அரி நன்றி நவில கூட்டம் முடிவுற்றது.
B.தியாகராஜன். கி.செயலர் அம்பத்தூர்.
No comments:
Post a Comment