2019 ஜூலை மாதம் நம் இலாக்காவிலிருந்து பணி ஓய்வு பெற்ற 47 பேர்களில் , நம் சங்கத்தில் 37 பேர்கள் ஆயுள்கால உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளத்தக்க நிகழ்வு. இந்நேரத்தில் ஓய்வூதியர் நலனுக்காக அரும்பணியாற்றி வரும் மத்திய , மாநில , கிளை அமைப்புகளை வாழ்த்துகிறோம்.
இது நம் சங்கம் , நமக்காகவே சேவை செய்யும் நம் சங்கத்தலைமை என்று எண்ணி மகிழ்வோம்.
புதிதாக இணைந்து இருக்கும் அனைத்து தோழர்களையும் வருக ! வருக !! என இரு கரம் கூப்பி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
இது நம் சங்கம் , நமக்காகவே சேவை செய்யும் நம் சங்கத்தலைமை என்று எண்ணி மகிழ்வோம்.
புதிதாக இணைந்து இருக்கும் அனைத்து தோழர்களையும் வருக ! வருக !! என இரு கரம் கூப்பி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment