சென்னை மாநில செயலர் தோழர் தங்கராஜ் திருமதி லட்சுமி அவர்களின் புதல்வர் திருநிறைசெல்வன் பாலமுருகன் திருமணம் திருநிறைசெல்வி லதா அவர்களுடன் 06 -07 -2019 அன்று சிங்கப்பூரில் மிக சிறப்பாக நடைபெற்றது. திருமண வரவேற்பு விழா 13 -07 -2019 அன்று மாலை குரோம்பேட்டை ஆனந்தா திருமண மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நம் தோழர்கள் , சங்க நிர்வாகிகள் திரளாக வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
வாழ்க மணமக்கள் !
வாழ்க மணமக்கள் !
No comments:
Post a Comment