Sunday, 12 May 2019

வில்லிவாக்கம் கிளையின் மே மாதக் கூட்டம் 11 -05 -2019 சனிக்கிழமை மாலை  கிளைத் தலைவர் கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .செயலாளர் தோழர் வைத்யநாதன் நிகழ்வுகளை நடத்தினார்  மாநில பொறுப்பாளர்கள் தோழர்கள் கண்ணப்பன் (மாநில பொருளாளர் ), ஜீவா (மாநில உதவி செயலர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் புதிதாக நம்முடன் இணைந்துள்ள தோழர்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் .தோழர் பாபு  இறுதியில் நன்றியுரை நவில கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.  
சுட்டெரிக்கும் கத்திரி வெய்யிலையும் பொருட்படுத்தாது 70 க்கு மேற்பட்ட தோழர்/தோழியர் ஆர்வமாக கலந்து கொண்டு சிறப்பித்தது போற்றுதற்குரியது .



.  

No comments:

Post a Comment

  On March 6, 2025, a delegation from AIBSNLPWA led by General Secretary Shri V. Vara Prasad, Vice President Shri R. S. N. Murthy, and Visak...