தோழர்களே ,
மே மாதம் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நம் சென்னை மாநில மாநாடு எதிர் பாராமால் ஏற்பட்டுள்ள அசெளரியங்கள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடத்தப்படும் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
S .தங்கராஜ் ,
மாநில செயலர் ,
சென்னை மாநிலம்
No comments:
Post a Comment