தோழர்களே.
வணக்கம்
சென்னை மாநில சங்கத்தின் ,
நமது மூத்த. தோழர்
M.S.முத்துகிருஷ்ணன் அவர்கள்
கொராணா நிவாரண நிதியாக
₹25000/ PM நிதிக்கும்
₹10000/ CM நிதிக்கும்
தனது ஒரு மாத ஓய்வூதியத்தை
வழங்கியுள்ளார் என்பதை
மிக்க மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாநில சங்கம் மனதார
பாராட்டுகிறது..
பாராட்டுகிறேன்!! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!
ReplyDelete