காஞ்சிபுரம் கிளைக் கூட்டம் , கிளைத் தலைவர் A.முனுசாமி தலைமையில் காஞ்சிபுர தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிளை செயலர் M.முனுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.மாநில செயலர் தோழர் S . தங்கராஜ் , மாநில உதவி செயலர் தோழர் S. கிருஷ்ணமூர்த்தி , மாநில உதவி செயலர் M.அரங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : C. Olly 94449 78200, Circle Treasurer : R. Gunasekaran 94440 14950 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Friday, 13 December 2019
Subscribe to:
Post Comments (Atom)
-
7th Chennai Telephone Circle Conference was held on 28-04-2025 and the following Circle Office bearers were elected unanimously . The list...
No comments:
Post a Comment