கொறுக்கை நடு நிலைப்பள்ளி தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில AIBSNLPWA சங்கங்களின் கூட்டு முயற்சியால் சீரமைக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் கடந்த ஞாயிறு (17 03-2019 ) அன்று ஒப்படைக்கப்பட்டது. நன்றி பெருக்கால் நெகிழ்ந்து போன பள்ளிமாணவ மாணவிகள் பாடல் மூலமாகவும் கவிதை மூலமாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர் . எட்டாவது வகுப்பில் பயிலும் மாணவி ஜெனிதா அளித்த கவிதை யினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் ஓய்வூதியர் நலம் மட்டுமல்ல சமூக நலத்திலும் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : C. Olly 94449 78200, Circle Treasurer : R. Gunasekaran 94440 14950 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Thursday, 21 March 2019
Subscribe to:
Post Comments (Atom)
-
7th Chennai Telephone Circle Conference was held on 28-04-2025 and the following Circle Office bearers were elected unanimously . The list...
No comments:
Post a Comment